எக்ஸிம் வங்கியில் லீகல் ஆபிஸர், ஐடி ஆபிஸர் வேலை!

Posted By: Kani

எக்ஸிம் வங்கியில் 2018 ஆம் ஆண்டில் நிரப்பப்பட உள்ள லீகல் ஆபிஸர், ஐடி ஆபிஸர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: 1. லீகல் ஆபிஸர்
பணி: 2. ஐடி ஆபிஸர்

வயதுவரம்பு: 40-க்குள்.

கல்வித் தகுதி: ஐடி ஆபிஸர் பணியிடத்திற்கு பிடெக்,லீகல் ஆபிஸர் பணிக்கு பட்டப்படிப்பு விரும்பந்தக்கது.

பணியிடம்: பெங்களூரு, புணே மற்றும் ஆமதாபாத்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:
  இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2018

மேலும் பணிவாரியான தகுதிகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம் 

 

2. அறிவிப்பு லிங்க்:

அதிகாரப்பூர்வ தளத்தில் இடது கைப்பக்கமாக கேரியர் பகுதியை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. விண்ணப்ப அறிவுரை:

விண்ணப்பிக்கும் முறைக்கான முழு விவரத்தையும் இந்தப்பகுதியில் பெறலாம்.

4. விண்ணப்பிக்கும் முறை:

கரண்ட் ஓபனிங் என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.

5. விண்ணப்பம்:

கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முழுமையாக படித்த பின் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

English summary
Exim Bank Recruitment 2018 For IT And Legal Officers: Earn Up To INR 140000

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia