ரூ.1 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) காலியாக உள்ள Senior Resident பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 70 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.

 
ரூ.1 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.!

துறையின் பெயர் : தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (ESIC)

நிர்வாகம் : மத்திய அரசின் கீழ்

பணி : Senior Resident

மொத்த காலிப் பணியிடங்கள் : 70

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ் அல்லது MD/MS/DNB போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.67,700 முதல் ரூ.10,1000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முறையாக விண்ணப்பித்து, சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்கள் மற்றும் சான்றுகளின் அசல் ஆகியவற்றுடன் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

நேர்காணல் விபரம்:

நடைபெறும் தேதி : 19.05.2021 முதல் 22.05.2021 வரையில்
நடைபெறும் நேரம் : காலை 10.00 முதல் மாலை 04.00 மணியளவில்
நடைபெறும் இடம் : ESIC Medical College & PGIMSR, ESIC Hospital, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai

விண்ணப்பக் கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200. இதர விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.esic.nic.in அல்லது மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ESIC Recruitment 2021: WALK IN INTERVIEW for Senior Resident Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X