ரூ.82 ஆயிரம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை - மத்திய அரசு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள குழந்தை உளவியலாளர் மற்றும் வல்லுநர் பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள குழந்தை உளவியலாளர் மற்றும் வல்லுநர் பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்நிறுவனத்தில் பணியாற்ற தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.

ரூ.82 ஆயிரம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை - மத்திய அரசு

துறையின் பெயர் : தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ)

நிர்வாகம் : மத்திய அரசின் கீழ்

காலிப் பணியிடம் : 04

பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :

  • குழந்தை உளவியலாளர் : 01
  • வல்லுநர் : 03

கல்வித் தகுதி :

  • குழந்தை உளவியலாளர் : எம்.எஸ்.சி உளவியல், எம்.ஏ உளவியல்
  • வல்லுநர் : எம்பிபிஎஸ் (இளங்கலை மருத்துவம் / அறுவை சிகிச்சை )

வயது வரம்பு :

  • குழந்தை உளவியலாளர் : 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • வல்லுநர் : 67 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

சம்பளம் :

  • குழந்தை உளவியலாளர் : ரூ. 45,120
  • வல்லுநர் : ரூ. 82,000

தேர்வு முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.esic.nic.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 19.02.2019 அன்று காலை 10.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ESIC Medical College & PGIMSR and Model Hospital, K.K.Nagar, Chennai- 600 078.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.esic.nic.in/attachments/recruitmentfile/f775a16c8c830fb0af4657dce415920e.pdf அல்லது www.esic.nic.in என்ற இணைய முகவரியை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ESIC Recruitment 2019: Apply for Child Psychologist And Specialists posts on esic.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+