ரூ.44 ஆயிரம் சம்பளத்தில் இஎஸ்ஐ-யில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்நிறுவனத்தில் பணியாற்ற தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து பயணடையலாம்.

ரூ.44 ஆயிரம் சம்பளத்தில் இஎஸ்ஐ-யில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!

துறையின் பெயர் : தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ)

நிர்வாகம் : மத்திய அரசின் கீழ்

காலிப் பணியிடங்கள் : 539

பணியிடம் : டில்லி

பணி : பொது பாதுகாப்பு அதிகாரி / மேலாளர் தகுதி-II / கண்காணிப்பாளர்

கல்வித் தகுதி :

  • வர்த்தகம், சட்டம், மேலாண்மை (அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவத்தில்)
  • கணினித் திறன்

வயதுவரம்பு : 12 வயது முதல் 27 வரை, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும்.

சம்பளம் : ரூ.44,900

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ. 500
  • எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.250

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.10.2018

தேர்வு நடைபெறும் நாள் : 2018 நவம்பர் மற்றும் டிசம்பர்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பத்தினைப் பெற இஎஸ்ஐ-யின் அதிகாரப் பூர்வ இணையதளமான https://www.esic.nic.in/recruitments அல்லது https://www.esic.nic.in/attachments/recruitmentfile/8f87c0233b19a3cd64cb2165efdd8bb8.pdf ஆகிய லிங்க்குளை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ESIC Recruitment 2018: Apply for Social Security Officer, Manager Grade II and Superintendent posts on esic.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+