இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி!

Posted By: Kani

நாடு முழுவதும் உள்ள 'எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்' எனப்படும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி (இஎஸ்ஐ) மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது குறிப்பிட்ட அரியானா, கொல்கத்தா, தில்லி, ஹைதராபாத், பெங்களூரு போன்ற இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 2-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் உள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் இடது கை பக்கம் உள்ள 'மெனு' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் ரெக்யூர்மெண்ட் பகுதியை காண முடியும் இதை கிளிக் செய்தால் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. அறிவிப்பு லிங்க்:

இந்தப்பகுதியை கிளிக் செய்வதின் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

5.காலி பணியிட விவரம்:

காலி பணியிடம் குறித்து மாநிலம் வாரியாக முழுமையான விவரங்கள் இந்தப் பகுதியில் அறியலாம்.

6. ஆன்லைன் விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

English summary
ESIC invite application for teaching Faculty for various location

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia