வேலை, வேலை, வேலை.. 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை!

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

By Saba

தமிழக அரசிற்கு உட்பட்ட ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி அடைந்தவர்கள் முதல் பி.காம். பயின்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையுங்கள். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி இன்றாகும்.

வேலை, வேலை, வேலை.. 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை!

நிர்வாகம் : ஈரோடு மாவட்ட நீதிமன்றம்

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-

  • அலுவலக உதவியாளர் - 23
  • தோட்டக்காரர் - 01
  • இரவு காவலர் - 01
  • மசால்ஜி மற்றும் இரவு காவலர் - 06
  • அலுவலக உதவியாளர் - 52
  • ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 13
  • முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் - 08
  • கணினி இயக்குபவர் - 05
  • லிப்ட் ஆப்ரேட்டர் - 01
  • சுகாதார பணியாளர் - 01
  • காவலாளி - 09
  • மசால்ஜி - 13

கல்வித் தகுதி :

அலுவலக உதவியாளர் : 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஜெராக்ஸ் ஆப்ரேட்டர், முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் பணியிடங்களுக்கு - 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி இயக்குபவர் : பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பி.ஏ

லிப்ட் ஆப்ரேட்டர், சுகாதார பணியாளர், காவலாளி, மசால்ஜி, தோட்டக்காரர், இரவு காவலர், மசால்ஜி மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கு எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :-

  • 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும்.

ஊதியம் : ரூ. 15,000 முதல் ரூ.65,500 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/erode என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chief Judicial Magistrate, Chief Judicial Magistrate Court, Erode - 638 011.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.06.2019 தேதிக்குள் (இன்று) கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/erode என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Erode District Court Recruitment 2019 – OA, Masalchi & Various Vacancies, Apply districts.ecourts.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+