தமிழக அரசிற்கு உட்பட்ட ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி அடைந்தவர்கள் முதல் யாவரும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.
பணியிடம் : ஈரோடு மாவட்ட நீதிமன்றம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 45
பணி மற்றும் பணியிட விபரம்:-
- மசால்ஜி : 02
- சுகாதார பணியாளர் : 05
- துப்புரவாளர் : 10
- இரவுக் காவலர் : 28
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%2007-01-2019.pdf
வயது வரம்பு : 18 முதல் 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/erode என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி : The Chief Judicial Magistrate, Chief Judicial Magistrate Court, Erode - 638 011.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.01.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைமுறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://districts.ecourts.gov.in/erode அல்லது https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%2007-01-2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.