ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா?

தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலாளர் மற்றும் பொது மேலாளர் உள்ளிட்ட இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா?

நிர்வாகம் : ஆவின்

மேலாண்மை : தமிழக அரசு

பணியிடம் : ஈரோடு

பணி : மேலாளர், பொது மேலாளர்

கல்வித் தகுதி:-

  • மேலாளர் (IR) பணிக்கு தொடர்புடைய பிரிவில் எம்.பி.ஏ. முடித்திருக்க வேண்டும்.
  • மேலாளர் (கணக்கு) பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் சி.ஏ. இன்டர் அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ. இன்டர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

மேலாளர் (IR) பணியிடத்திற்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

ஊதியம் : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில்

விண்ணப்பக் கட்டணம் :

  • ஓ.சி., எம்.பி.சி., மற்றும் ஓ.பி.சி., ஆகிய பிரிவினருக்கு - ரூ.250
  • எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்குக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை டிடி வடிவில் மட்டும் கீழ்க்கண்ட முகவரியில் மாற்றத்தக்க வகையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

பொது மேலாளர், ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், ஸ்ரீ வாசவி கல்லூரி (அஞ்சல்), ஈரோடு - 638 316.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.08.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய
https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/tded100719.pdf/5306315a-4959-5a08-78e3-ce2739c7f582¬iceURL=/documents/20142/0/tned100719 (1).pdf/bc9f8e58-f3a1-f794-4663-b239b0f18dbb¬iceName= என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவத்தினைப் பெற
https://aavinmilk.com/documents/20142/0/tded100719.pdf/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Erode Aavin Recruitment 2019 - Apply Online 02 Manager Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+