இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி!

Posted By: Kani

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 67 மேனேஜ்மென்ட் ட்ரெயினி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடம்: 67

பணி: மேனேஜ்மென்ட் ட்ரெயினி (சிவில்)-17
பணி: மேனேஜ்மென்ட் ட்ரெயினி (மெக்கானிகல்)-35
பணி: மேனேஜ்மென்ட் ட்ரெயினி (கெமிக்கல்)-15

வயது வரம்பு: 2018 ஜூலை 1 அடிப் படையில் பொதுப்பிரிவினர் 25 வயதுக்குள்ளும், ஓபிசி., பிரிவினர் 28-க்குள்ளும், எஸ்சி, எஸ்.டி பிரிவினர் 30க்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சிவில், மெக்கானிகல், அல்லது கெமிக்கல் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., அல்லது பி.எஸ்சி., இன்ஜினியரிங் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 'கேட் 2018' தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 2-05-2018.

மேலும் விபரங்களுக்கு:  இந்த லிங்கை கிளிக் செய்து பார்துக்கொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்:

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள விண்ணப்ப லிங்க் விவரத்தை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

ஆன்லைன் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான தகவல்களை கொடுத்து விண்ணப்பிக்கவும்.

English summary
Engineers india limited invites application for management trainees post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia