எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷனில் வேலைவாய்ப்பு நேரடி தேர்வில் ஜூலை 26 இல் நடைபெறுகிறது

Posted By:

எலக்ட்ரானிகஸ் துறையில் வேலைவாய்ப்பு தகுதியும் விருப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம் .
எலக்ட்ரானிகஸ் கார்பிரேஷனில் வேலைவாய்ப்புக்கான நேரடித்தேர்வு நடைபெறுகிறது . ஹைதிராபாத்தில் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்பிரேஷ்ன் கம்பெனியில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது தகுதியுடையோர் நேரடியாக பங்கு பெறலாம் .

ஹைதராபாத்தில் எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆஃப் இண்டியாவில் வேலைவாய்ப்பு

டெக்னிக்கல் ஆஃபிசர், சைண்டிஃபிக் அஸிஸ்டெண்ட், ஜூனயர் ஆர்ட்டிஸன் மூன்று பதவிகளுக்கான நேரடி தேர்வு நடைபெறுகிறது. டெக்னிக்கல் ஆஃபிசர் பதவிக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும் சம்பளம் ரூபாய் 21,000 ஆகும். சைண்டிஃபிக் அஸிடெண்ட் பதவிக்கு ரூபாய் 16, 967 சமபளமாக வழங்கப் படுகிறது .நான்கு பேர் தேவைப்படுகிறது. ஜூனியர் அஸிஸ்டெண்ட் பதவிக்கு மூன்று பேர் தேவைப்படுகிறது . வயது வரம்வு 25க்குள் இருக்க வேண்டும் . சம்பளமாக ரூபாய் 15,418 ரூபாய் வழங்கப்படுகிறது.

கணினி அறிவியல் மற்றும் எலக்ட்ரானிகஸ் கம்யூனிகேசன், எலக்டிரிக்கல் கம்யூனிகேசன் , இண்ஸ்ட்ரூமென்டேசன் போன்ற பாடங்களை படித்தவர்கள் தகுதியுடைய்வர்கள் ஆவார்கள்
தேர்வு செய்யப்படும் முறையானது எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, செய்முறை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .நேர்முகத் தேர்வுக்கு பங்கேற்குமுன்
www.ecil.co.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அவற்றை தேவையான விவரங்களுடன் சரியாக பதிவு செய்து விண்ணப்பதில் கேட்கப்பட்டுள்ள அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் , புகைப்படத்துடன் சரியாக இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

சார்ந்த பதிவுகள்:

மத்திய அரசின் அஞ்சல் நிலையத்தில் ஒட்டுநர் பணி வேலைவாய்ப்பு

 கலைவாணர் அரங்கத்தில் வேலைவாய்ப்பு விருப்பமுள்ளோர்கள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை வழங்கும் வேலைவாய்ப்பு

English summary
above article tell about job opportunity in electronic corporation

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia