தமிழ்நாடு மின்வாரியத்தில் காலிப்பணியிடம் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது

Posted By:

மின்வாரியத்தில் 950 காலிப்பனியிடங்கள் நிறைவு செய்வது குறித்து ஆட்கள் தேர்வு செய்வது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கீட்டாளர் மற்றும் 950 காலிப்பணியிடங்களை நிறைவு செய்வது குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் நிரப்பபடவுள்ள காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

மின்வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதால் வேலைப்பளு அதிகரித்துள்ளது. மின் வாரியத்தில் உள்ளோர்களுக்கான பனிசுமை குறைப்பதற்காக ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது  குறித்து மின்வாரியம் 325 உதவி பொறியாளர்கள், ,300 தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் 250 இளநிலை உதவியாளர்கள், 400 உதவியாளர்கள் , 300 கணக்கீட்டாளர்கள் என மொத்தம் 1925 காலிப்பணியிடங்கள் நிரப்புவது  குறித்து சட்டபேரவையில் மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார் .

முதற்கட்டமாக 950 பனியிடங்கள் நிரப்ப  அறிவிப்பு வெளியிடப்படும் . அண்ணா பல்கலைகழகம் மூலம் எழுத்து தேர்வு அறிவிக்கப்படும் கூடிய விரைவில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய அறிவிப்பால் தமிழ்நாட்டில் பொறியிலாளர்கள் தேர்வுக்கு தயாராக சரியாக தருணம் ஆகும் . அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் எழுத்து தேர்வு நடத்தப்படுவதால் தேர்வானது தரமானதாக நடத்தப்படும் . சரியான தேர்வுமுறை இருக்கும் என நம்பபடுகிறது. 

சார்ந்த பதிவுகள்:

எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷனில் வேலைவாய்ப்பு நேரடி தேர்வில் ஜூலை 26 இல் நடைபெறுகிறது 

பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு அதிகார பூர்வ அறிவிப்பு வெளியீடுகலைவாணர்

அரங்கத்தில் வேலைவாய்ப்பு விருப்பமுள்ளோர்கள் விண்ணப்பிக்கலாம் 

English summary
above article tell about vacancy of Tamilnadu electrical board
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia