தேர்தல் ஆணையத்தில் இன்டர்ன்ஷிப்! ஊக்கத்தொகை ரூ.10,000!

Posted By: Kani

இந்திய தேர்தல் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள இன்டர்ன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இன்டெர்ன்

காலியிடங்கள்: 03

பணியிடம்: இந்தியா முழுவதும்

சம்பளம்: மாதம் ரூ.10,000/-

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள், மேலும் இறுதியாண்டு தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு தகுதிகள்: ஹச்டிஎம்எல், போட்டோஷாப், டிரிம்வியூவர், மேக்ரோமீடியா, எம்.எஸ் ப்ரண்ட் பேஜ் போன்ற தகுதிகள் பெற்றிருப்பது விரும்பந்தக்கது.

தேர்வு முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அறிவிப்பு வெளியான தேதி: 15-05-2018

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-05-2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 28-05-2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

இப்பயிற்சியில் சேர்வதற்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகையுடன் 2 மாதம் தேர்தல் விதிமுறைகள், மற்று இணையதள மேம்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரி லிங்க்

ஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் சென்னையில் வேலை!

English summary
Election Commission of India invite application for intern post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia