மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா? அழைக்கும் ECIL நிர்வாகம்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் (ECI) காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் (ECI) காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா? அழைக்கும் ECIL நிர்வாகம்!

நிர்வாகம் : எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 04

பணி : தொழில்நுட்ப அதிகாரி

கல்வித் தகுதி:

தொழில்நுட்ப அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் பொறியியல் துறையில் பி.இ கணினி அறிவியல், பி.இ. மின்னணு மற்றும் தகவல் தொழிநுட்பம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.23,000 ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்டட ECIL நிறுவன தொழில்நுட்ப அதிகாரி பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ecil.co.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 10.06.2020 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ECIL Zonal Office, D-15, DDA Local Shopping Complex, A-Block Ring Road, Naraina, New Delhi - 110 028.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ECIL நிறுவனத்தின் இப்பணிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ecil.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ECIL Walk-In Interview 2020 for Technical Officer Post June 10 2020
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+