மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? அழைக்கும் ECI நிர்வாகம்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் (ECI) காலியாக உள்ள அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவ

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் (ECI) காலியாக உள்ள அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? அழைக்கும் ECI நிர்வாகம்!

நிர்வாகம் : எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • டெக்னிக்கல் ஆபீசர் - 1
  • சைன்டிபிக் அசிஸ்டெண்ட் - 2
  • ஜூனியர் ஆர்டிசன் - 2

கல்வித் தகுதி:

டெக்னிக்கல் ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் இசிஇ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.23,000 ஊதியம் வழங்கப்படும்.

சைன்டிபிக் அசிஸ்டெண்ட் 'ஏ' பணிக்கு எலக்ட்ரானிக் இஞ்சினியரிங் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டிப்ளமோவில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 31.1.2020 ன்படி, 25 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.19,058 ஊதியம் வழங்கப்படும்.

ஜூனியர் ஆர்டிசன் பணிக்கு 2 ஆண்டு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு 17,316 ரூபாய் ஊதியமாக வழங்கப்படு.

இப்பணியிடங்களில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 29 ஆம் தேதி கீழ்காணும் முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றுப் பயனடையலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம் : ECIL Zonal Office, # 1207, Veer Savarkar Marg, Dadar (Prbhadevi), Mumbai - 400 028

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ECIL Walk-In Interview 2020 for Technical Officer and other Post | 29 February 2020
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+