மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள தள நிபுணர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (இசிஐஎல்)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : தள நிபுணர்
கல்வித் தகுதி : எம்.எஸ்சி. எலெக்ட்ரானிக்ஸ், பி.இ. மின்னணு மற்றும் தொலை தொடர்பு பொறியியல்
வயது வரம்பு : 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.30,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ecil.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : SDGM & Incharge-HR Personnel Group, Recruitment Section Electronics Corporation Of India Limited ECIL (Post), Hyderabad - 500 062.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.01.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.ecil.co.in/jobs/ADVT_NO_02_2019.pdf அல்லது www.ecil.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.