கிழக்கு கடற்கரை ரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

கிழக்குக் கடற்கரை ரயில்வேத் துறையில் காலியாக உள்ள சூப்பிரண்டு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கிழக்குக் கடற்கரை ரயில்வேத் துறையில் காலியாக உள்ள சூப்பிரண்டு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 23 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிழக்கு கடற்கரை ரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : கிழக்கு கடற்கரை ரயில்வே

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 23

தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதி குறித்த விபரத்தினை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

விண்ணப்பிக்கும் முறை :

கிழக்கு கடற்கரை ரயில்வேத் துறையில் உள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.eastcoastrail.indianrailways.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2020 ஏப்ரல் 28 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:

ஆபீஸ் சூப்பிரண்ட் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், LDCE எழுத்துத்தேர்வு, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://eastcoastrail.indianrailways.gov.in/uploads/files/1584707856763-OS LDCE 001.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
East Coast Railway Recruitment Job Notification 2020, Apply For Office Superintendent Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+