கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 1898 ஆகும்.

கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்புக்கான பணியிடங்கள் பீகார் அதனை சுற்றியுள்ள பணியடங்கள் ஆகும்.

கிழக்கு மத்திய ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது 15 முதல் 24 ஆகும்.

விண்ணப்ப கட்டணமாக ருபாய் 100 செலுத்த வேண்டும்.

அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள தொடக்க தேதி 30.1.2018 ஆகும்.
ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி 28.2.2018 ஆகும்.

கல்வி :
கிழக்கு மத்திய ரயில்வேயில் பணிவாய்ப்பு பெற பத்தாம் வகுப்பு அங்கிகரிக்கப்பட்டுள்ள பள்ளியில் 60% மதிபெண் தேர்ச்சியுடன் அதற்கு இணையான ஐடிஐ பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறையானது மெரிட் முறையில் மெட்ரிகுலோசன் மற்றும் ஐடிஐ பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படும். 

கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு

கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம். 

அதிகாரப்பூர்வ லிங்க்

அறிவிப்பு விவரம்:

அறிவிக்கையை முழுவதுமாக படித்து பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை நன்றாக படிப்பதோடு  தேர்ந்தெடுக்கும் முறை மற்ற விதிமுறைகளை படித்து அதற்கேற்றார் போல் தயாராக வேண்டும்.

அறிவிப்பிலுள்ள இணைப்பு

கிழக்கு மத்திய ரயில்வேயில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் அறிவிக்கையை படிக்கும் பொழுது அதில் கொடுக்கப்பட்டுள்ள  இணைப்புகளையும் படிக்க வேண்டும்.  அவற்றில் நீங்கள் சார்ந்த பிரிவுகளுக்கான தகவல்கள் மற்றும் மத்திய அரசின் இன்னப்பிற தகவல்கள் இருக்கும்

அறிவிப்பிலுள்ள இணைப்பு 1 

இணைப்பு 2 

விண்ணப்பம்

கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட் லிங்கில் உங்கள் விண்ணப்பத்தை கொடுக்கும் பதிவு செய்தபின் விண்ணப்பிக்க வேண்டும். தகவல்களை முழுமையாக கொடுக்க வேண்டும். தவறின்றி பூர்த்தி செய்து, சரி பார்த்து விண்ணப்பிக்க வேண்டும். 

ரயில்வே விண்ணப்ப லிங்க்

சார்ந்த பதிவுகள்:

சென்னையை பணியிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு

English summary
Article tells about Job Opportunity Of Railway

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia