பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஆர்டிஓ-வில் பணி

Posted By: Kani

ராணுவ ஆராய்ச்சி அமைப்பான டிஆர்டிஓ -வில் நிரப்பப்பட உள்ள 41 சயின்டிஸ்ட் பி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சயின்டிஸ்ட் பி

பணியிடங்கள்: 41

கல்வித் தகுதி: பிடெக் அல்லது பொறியியல் துறையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.80000

பணியிடம்: புதுதில்லி

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: 2018 கேட் மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல் நடைபெறும்.

ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26-05-2018

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து டிஆர்டிஓ இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

அடேங்கப்பா இன்ஜினிரிங்கில் இவ்வளோ டிபார்ட்மென்ட் இருக்கா!

English summary
DRDO Recruitment 2018 For Scientist Post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia