டெல்லியில் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமணையில் வேலை வாய்ப்பு

Posted By:

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவணையில் சீனியர் ரெஸிடெண்ட் பணிக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது, டாக்டர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் நேரடி தேர்வான இணைடர்வியூவில் பங்கேற்கலாம்.

டெல்லியில் மருத்துவமணையில் நேரடி தேர்வு

டாக்டர் பாபா சாகேப் அம்பேதகர் ஹாஸ்பிடல் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 20 ஆகும். இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்பணிக்கு ரூபாய் 67, 700 முதல் 2,08,700 அத்துடன் அலவன்ஸ் தொகையும் பெறலாம்.

கல்வித்தகுதி :

இப்பணிக்கு கல்வித் தகுதியாக எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும் , எம்பிபிஎஸ் வித் போஸ்ட் கிராஜூவேட்ஸ் டிகிரி மற்றும் டிஎன்பி ரெசிடென்சி ஸ்கிமுக்கு ஏற்ப படித்திருக்க வேண்டும். டெல்லி அரசு மருத்துவமணையில் வேலை வாய்ப்பு இருக்கும். விண்ணப்பத்தாரர் அங்கிகரிப்பப்படட் கவி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது 40 ஆகும். விண்ணப்பத்தாரர்கள் சார்ந்த பிரிவிற்கு ஏற்ப வயது வரம்பில் சலுகைகள் உண்டு .

விண்ணப்பிக்கும் முறை :

டாக்டர் .பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவ மணையில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதியுடன் நேரடி தேர்வுக்கு நேரடியாக வரும்பொழுது சுயவிவரங்கள், கல்வி, பிறந்த தினம் போன்ற விவரங்கள் அடங்கிய சான்றிதழ்கள் ஒரிஜினல்கள் அத்துடன் சான்றிதழ் நகழ்களையும் உடன் இணைத்து கொண்டு வர வேண்டும் . மதிபெண்கள், சாதிச் சான்றித்ழ் மெடல்கள் அனைத்துடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் இணைத்து எடுத்து செல்லுங்கள்,

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். இண்டர்வியூ டிசம்பர் 20 , 2017 தேதி செல்ல வேண்டும். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை உடன் இணைத்துள்ளோம்.  வேலை பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

சார்ந்த பதிவுகள்:

ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் 

இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு ரேலிக்கு ரெடியாகுங்க

English summary
here article tell about Job opportunity of Dr.Baba Saheb Ambedkar Hospital

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia