மத்திய அரசிற்கு உட்பட்ட தொலைத் தொடர்பு துறையில் (DOT) காலியாக உள்ள Young Professional பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தொலைத் தொடர்புத் துறை (DOT)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 20
பணி : Young Professional
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
Category A: Degree/ PG in Engineering (Electronics & Communications/ CS/ IT) with specialized knowledge in Cyber Security/ Artificial Intelligence/ Quantum Computing/ IoT/ any other relevant areas.
Category B: MBA/ CA/ ICWA/ CFA.
Category C: Degree/ PG in Law with domain knowledge in required areas.
Category D: PG in Economics/ Statistics or MBA with specialization in Operations Research.
மேலும் பணியில் குறைந்தது 1 ஆண்டு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.60,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 23.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.dot.gov.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.


Click it and Unblock the Notifications












