10-வது தேர்ச்சியா? தருமபுரியில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை!

தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-வது தேர்ச்சியடைந்தவர்கள், கணினி இயக்கத் தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? தருமபுரியில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை!

நிர்வாகம் : தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகம்

பணி : உதவியாளர், கணினி இயக்குபவர்

பணி முறை : ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது.

(இருப்பினும் அடுத்தடுத்து வரக்கூடிய வேலைவாய்ப்புகளில் இந்த பணி அனுபவம், விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடும்.) எனவே, அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், DCA எனப்படும் கணினி பயன்பாட்டு கல்வியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

கணினி இயக்குபவர் பணிக்கு குறைந்தது ஒரு வருடம் பணி அனுபவம் தேவை.

வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.10,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப்படிவம் தயாரித்து, அதனைப் பூர்த்தி செய்து, நவம்பர் 27 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அஞ்சல் வழியாக மட்டுமே அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தருமபுரி.

இப்பணியிடங்களுக்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Dharmapuri Child Welfare Recruitment 2019: Apply For assistant & computer Operator Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+