ரூ.6.13 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் Directorate General of Civil Aviation (DGCA) நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant {Senior Flight Operations Inspector (Aeroplane) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.6.13 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 

ரூ.6.13 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : Directorate General of Civil Aviation (DGCA)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Consultant {Senior FlightOperations Inspector (Aeroplane)

மொத்த காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பொறியியல் துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் அல்லது அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 63 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.

ஊதியம் : ரூ.6,13,500 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfuwUhznpQLDzZuYqOgoBRqymhnfOF92l-VBlKrxgQBUPytZw/viewform என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை ஆன்லைன் வழியில் பூர்த்தி செய்து, அதனை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அஞ்சல் வழியில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.06.2021

அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.06.2021

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Recruitment Section, A Block, Directorate General of Civil Aviation, Opposite Safdarjung Airport, New Delhi-110 003

 

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://dgca.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DGCA Recruitment 2021: Application invited for Consultant (Senior Flight Operations Inspector) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X