தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு சமூக நலத்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

தமிழ்நாடு சமூக நலத்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமூக நல ஆணையரால் நிரப்பப்பட உள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தமிழ்நாடு சமூக நலத்துறை

பணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்:

பணி : WHL Co-ordinator
காலிப் பணியிடங்கள் : 01
ஊதியம் : மாதம் ரூ.35,000 வரையில்

பணி : கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலர்
காலிப் பணியிடங்கள் : 01
ஊதியம் : மாதம் ரூ.30,000 வரையில்

பணி : கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆராய்ச்சியாளர்
காலிப் பணியிடங்கள் : 01
ஊதியம் : மாதம் ரூ.18,000 வரையில்

பணி : மேலாளர் மற்றும் கண்காணிப்பாளர்
காலிப் பணியிடங்கள் : 01
ஊதியம் : மாதம் ரூ.25,000 வரையில்

பணி : தகவல் தொடர்பு அதிகாரி
காலிப் பணியிடங்கள் : 01
ஊதியம் : மாதம் ரூ.25,000 வரையில்

பணி : Call Responders
காலிப் பணியிடங்கள் : 05
ஊதியம் : மாதம் ரூ.16,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : www.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
State Resource Centre for Women,
Commissionerate of Social Welfare,
Panagal Maligai, 2nd Floor,
Saidapet, Chennai - 15.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 10.07.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://cms.tn.gov.in/sites/default/files/documents/social_women_helpline_240619.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Department Of Social Welfare Tamil Nadu Recruitment for Various Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+