ரூ.91 ஆயிரம் ஊதியத்தில் 162 மத்திய அரசுப் பணிகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள உதவி துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 163 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.92 ஆயிரம் வரையில்

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள உதவி துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 163 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.92 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 163 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.91 ஆயிரம் ஊதியத்தில் 162 மத்திய அரசுப் பணிகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : மத்திய ரிசர்வ் போலீஸ் படை

மேலாண்மை : மத்திய அரசு

பதவி : உதவி துணை ஆய்வாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 163

கல்வித் தகுதி : பல்வேறு பிரிவுகளில் உதவி துணை ஆய்வாளர் பதவிகள் நிரப்பப்பட உள்ளதால் கல்வித் தகுதி குறித்த விபரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 20 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.29,200 முதல் ரூ.92,300 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19140_1_2021b.pdf என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 31.08.2020 என்ற தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : DIGP, Group Centre, CRPF, Bhopal, Village-Bangrasia, Taluk-Huzoor, District-Bhopal, M.P.-462045.

தேர்வு முறை : உடற் தரநிலை சோதனை தேர்வு, உடற் திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, வர்த்தக சோதனை மற்றும் ஆவணங்கள், மருத்துவ பரிசோதனைகளின் திரையில் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.davp.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DAVP Recruitment 2020 Application invited for Assistant Sub Inspector Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+