தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை!

Posted By: Kani

திருவாரூரில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடங்கள்: 65

பணி: பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்

கல்வித் தகுதி: முதுகலைப் பட்டம் பிஹெச்.டி அல்லது அதற்கு நிகராகப் படித்திருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.16,300 - 38,200/ -

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750/- மற்ற பிரிவினருக்கு ரூ.500/-

கடைசித் தேதி: 02.05.2018

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து மத்திய பல்கலைக்கழக இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

English summary
Cutn invite application for Teaching Faculty posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia