விண்ணப்பித்து விட்டிர்களா? ஐஐஎம்மில் ஆசிரியர் பணி...

Posted By:

கொச்சி கோழிக்கோடு ஐஐஎம்மில் காலியாக உள்ள உதவி ஆசிரியர் பணிக்கு அனுபவம் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியாக உள்ள பணியிடம்: 01

மாத ஊதியம்: 18,000

தகுதி: எம்பிஏ/அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் எம்எஸ் ஆபிஸ், ஆங்கிலத்தில் நல்ல புலமையுடன் கூடிய 1 ஆண்டு முன் அனுபவம் விரும்பத்தக்கது.

வயது வரம்பு: 35க்குள் (விண்ணப்ப தேதியிலிருந்து கணக்கிடப்படும்)

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 15/03/2018 நேரம்: 10.00 am

விதிமுறைகள்:

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

விண்ணப்பத்திற்கான பிரிண்ட் அவுட்களுடன் குறிப்பிட்ட தேதியில் நேரில் கொச்சி ஐஐஎம் வளாகத்தில் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். நேர்முகத்தேர்வுக்கென தனிப்பட்ட முறையில் அழைப்புக்கடிதம் அனுப்பபட மாட்டாது.

வயதுவரம்பு தளர்வானது (எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி) அரசின் விதிமுறைகளுக்குட்டப்பட்டது.

தேர்வர்கள் உரிய சான்றிதழ் நகல் (10 வகுப்பில் இருந்து), புகைப்படம் மற்றும் கல்வி, முன் அனுபவம், சாதிச்சான்று உள்ளிட்டவைகளை எடுத்து வர வேண்டும்.

தேர்வர்களுக்கு எந்தவித பயணச்செலவும் வழங்கப்பட மாட்டாது.

அதிகபட்சமாக விண்ணப்பிக்கும் போது குறிப்பிடப்பட்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுகுழுவின் முடிவே இறுதியானது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 14.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரபூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்க பெறலாம். 

கேரியர் பகுதி:

கேரியர் பகுதியை கிளிக் செய்தால் உங்களுக்கான  தகவல்கள்  கிடைக்க பெறலாம். 

அறிவிப்பு லிங்க்:

அறிவிப்பினை லிங்கினை பெற கரண்ட் ஓபனிங்கை கிளிக் செய்து கான்ராக்ட் பகுதியை கிளிக் செய்யவும் 

அறிவிப்பு விவரம்:

அறிவிப்பு இணைப்பை கிளிக் செய்து தகவல்கள் கிடைக்க பெறவும். 

விண்ணப்பம்:

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்யவும் அதன்பின் தகவல்களை கொடுத்து விண்ணப்பிக்கவும்.

சார்ந்த பதிவுகள்:

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு கொச்சின் கப்பல்கட்டும் இடத்தில் வேலை வாய்ப்பு

English summary
The article tells about Current Job Openings for IIM

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia