பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் NIIST நிறுவனத்தில் வேலை!!

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST) நிறுவனத்தில் காலியாக உள்ள களப்பணியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST) நிறுவனத்தில் காலியாக உள்ள களப்பணியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ் காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் NIIST நிறுவனத்தில் வேலை!!

நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : களப்பணியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : பி.எஸசி வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட NIIST நிறுவனத்தின் களப்பணியாளர் பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 21.07.2020 என்ற தேதியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Controller of Administration, CSIR- NIIST Industrial Estate P.O., Thiruvananthapuram - 695019.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 21.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு பக்கம் அல்லது www.niist.res.in எனும் இணையதள பக்கத்தினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CSIR - NIIST Recruitment 2020: Walkin for Field Worker Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+