சிஎஸ்ஐஆர் காரைக்குடியில் புராஜெக்ட் அசிஸ்டெண்ட் பணி வாய்ப்பு

Posted By: Kani

சிஎஸ்ஐஆர் என்றழைக்கப்படும் சென்ட்ரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், காரைக்குடியில் புராஜெக்ட் அசிஸ்டெண்ட் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 01

நேர்முகத்தேர்வு தேதி: 06-04-2018

பணியிடம்: காரைக்குடி, தமிழ்நாடு

வேலையின் பெயர்: புராஜெக்ட் அசிஸ்டெண்ட்

வயது வரம்பு: 28 வயதுக்கு மிகமால் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: டிப்ளமோ(3-டி மெட்டல் பிரிண்டிங் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்)

சம்பளம்: ரூ.15,000

நேர்காணல் நடைபெறும் இடம்: சிஎஸ்ஐஆர் வளாகம், காரைக்குடி, தமிழ்நாடு.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'வாய்ப்புகள்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 06-04-2018 அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.

English summary
CSIR Karaikudi invited application for the Post of Project Assistant post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia