CRPF 2021: 5-வது தேர்ச்சியா? மத்திய ரிசர்வ் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் ஆயுஸ் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் ஆயுஸ் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 5-வது தேர்ச்சி பெற்றவர்கள், பி.எட் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

CRPF 2021: 5-வது தேர்ச்சியா? மத்திய ரிசர்வ் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : மத்திய பாதுகாப்புப் படை (Central Reserve Police Force- CRPF)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Headmistress, Teachers மற்றும் Ayah

மொத்த காலிப் பணியிடங்கள் : 09

கல்வித் தகுதி :

தலைமை ஆசிரியர் - பி.எட் தேர்ச்சி பெற்று 2 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆசிரியர் - பி.எட் தேர்ச்சி பெற்று பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

Ayah - 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

வயது வரம்பு:

Headmistress - 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Teachers - 21 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Ayah - 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.6,500 முதல் ரூ.10,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 19.06.2021
நேர்காணல் நடைபெறும் தேதி - 25.06.2021
நேர்காணல் நடைபெறும் நேரம் - காலை 10.00 மணி முதல்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://crpf.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CRPF Recruitment 2021: Walk in for for Headmistress, Teachers, and Ayah post at CRPF
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+