ரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.79 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை!

நிர்வாகம் : சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மருத்துவ அலுவலர்

மொத்த காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி : எம்பிபிஎஸ். (Bachelor Of Medicine/Bachelor Of Surgery)

ஊதியம் : ரூ.79,0000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.cpcl.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.09.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cpcl.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CPCL Recruitment 2019 Apply For Duty Doctor Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+