8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தமிழக அரசின் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், வாகன ஓட்டுநர், இரவு காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், வாகன ஓட்டுநர், இரவு காவலர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

கடலூர் நீதிமன்றம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 80

கல்வித் தகுதி : 8, 10-ஆம் வகுப்பு, கணினி அறிவு, பட்டப்படிப்பு சில பிரிவுகளுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் கூட போதுமானது.

வயது வரம்பு :

பொதுப்பிரிவு விண்ணப்பதார்கள் : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
எஸ்சி மற்றும் எஸ்.டி விண்ணப்பதார்கள் : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் : 40 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், கடலூர், கடலூர் மாவட்டம்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 25-06-2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கோயமுத்தூர் நீதிமன்ற வேலை வாய்ப்பு:-

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 83 பணியிடங்களுக்குக் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கல்வித்தகுதி : 8, 10ம் வகுப்பு, கணினி அறிவு, பட்டப்படிப்பு சில பிரிவுகளுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் கூட போதுமானது.

வயது வரம்பு :

பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
எஸ்சி மற்றும் எஸ்டி விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், கோயமுத்தூர் - 641018

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 28-06-2019ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Coimbatore and Cuddalore District Court Recruitment 2019 – Apply Online For Office Assistant Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+