கோவை காக்னிசென்ட் நிறுவனத்தில் மே-12 வேலை வாய்ப்பு முகாம்!

Posted By: Kani

கோவை காக்னிசென்ட் நிறுவன வளாகத்தில் வரும் சனிக்கிழமை (மே.12) தேதி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. பிஎஸ்சி கலை மற்றும் அறிவியல் படித்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி பயன் பெறவும்.

தகுதி: 2016, மற்றும் 2017 ஆம் ஆண்டு கலை மற்றும் அறிவியலில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

கொண்டுவர வேண்டிய சான்றுகள்: வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வரும் அனைவரும் தங்களது சுயவிவரக் குறிப்புடன், கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, புகைப்படம், பான்கார்டு மற்றும் இதர சான்றுகளின் நகல்களுடன் வரவேண்டும்.

தேர்ச்சி ஆண்டு: 2016, மற்றும் 2017.

வேலை நேரம்: ஷிப்ட் முறையில் பணியாற்றும் படி இருக்கும்.

பணியிடம்: கோவை.

தேர்வு முறை: பேஸ் டூ பேஸ் இன்டெர்வியூ

முகாம் நடைபெறும் இடம்:

Cognizant Technology Solutions,
Phase 1, 1st Floor, TAG BAY,
CBE CHIL - SEZ -FO, Special Economic Zone,
Saravanampatti VIA, Coimbatore North Tal,
Keeranatham Village,
Coimbatore

மேலும், முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

English summary
Cognizant is Hiring Arts & Science Graduates

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia