10,+2 முடித்தவர்களுக்கான கடலோர காவல்ப் படை பணிவாய்ப்பு

Posted By:

இந்திய கடற்கரை பாதுகாப்பு பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தகுதியும் விருப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம் . இந்தியன் கோஸ்ட் கார்டு பணிக்கு விண்ணப்பிக்க 26 ஆகஸ்ட் முதல் விண்ணப்பிக்கலாம் செப்டம்பர் 4 ஆம் தேதி இறுதி தேதி விண்ணப்பிக்க இறுதிதேதி ஆகும் .

கடலோர காவல் படையில் இணைந்துப் பணியாற்ற இளைஞர்களுக்கான வாய்ப்பு

இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட கோஸ்ட்கார்டு பதவிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும் . விண்ணப்பிபோர் 1.2.1996 முதல் 31.1.2000 ஆண்டிற்குள் பிறந்திருக்க வேண்டும் .

கோஸ்ட் கார்டு பதவிக்கு விண்ணப்பிக்க 10 மற்றும் +2 வரை படித்திருக்க வேண்டும். 2018 பேட்ச் ஆக இருக்க வேண்டும் . காலிப்பணியிடம் குறித்து அறிவிக்கவில்லை  எனினும் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் நிரப்பபடும். கோஸ்ட் கார்டு பணிக்கான சம்பளம் ரூபாய் 21,700 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோருக்கான அதிகாரபூர்வ இணையத்தளத்தில் http://www.joinindiancoastguard.gov.in/Default.aspx விண்ணப்பிக்கலாம் . கேஸ்ட் கார்டு பணிக்கு எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . கோஸ்ட் கார்டு பணிக்காக விண்ணப்பிக்க எந்த விண்ணப்ப கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை .

கடலோர காவல் படையில் இணைந்துப் பணியாற்ற இளைஞர்களுக்கான வாய்ப்பு

தேவையான முழுவிவரங்களை தெரிந்துகொள்ள இண்டியன் கோஸ்ட் கார்டு தளத்தில் அறிந்துகொள்ளலாம் http://www.joinindiancoastguard.gov.in/ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக படித்து விண்ணப்பிக்க தொடங்கலாம்.

சார்ந்த பதிவுகள் :

இஸ்ரோவில் 10 மற்றும் பட்டம் படித்தவர்கள் 140 அப்பிரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் அச்சுத்துறையில் வேலைவாய்ப்பு 

ஏர் இந்தியாவில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள்

English summary
here article tell about coast guard notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia