மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள உதவி துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 519
பணி : உதவி துணை ஆய்வாளர்
தகுதி :
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் தற்போது காவலர், தலைமைக் காவலர், டிரேஸ்மேன் போன்ற ஏதேனும் பணியில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை :
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையால் நடத்தப்படும் துறைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் தற்போது பணிபுரியும் துறையின் வழியே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 15
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.cisf.gov.in/wp-content/uploads/2018/11/4201.pdf என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












