மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க

மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவுற்ற நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக விண்ணப்பதாரரின் நலன் கருதி விண்ணப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 2020 ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க

 

நிர்வாகம் : மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : தொழில்நுட்பவியலாளர்

கல்வித் தகுதி : டிப்ளமோ எலட்க்ரானிக்ஸ் அல்லது பி.டெக் எலக்ட்ரானிக், எம்.எஸ்சி ஐடி உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ciet.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 16.07.2020 அன்று காலை 09.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Room No. 01, Central Institute of Educational Technology, Sri Aurobindo Marg, New Delhi-110016

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ciet.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CIET Recruitment 2020: Walk in for Technician Post on July 16
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X