தமிழக அரசிற்கு உட்பட்டு தர்மபுரியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.9 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சி, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, தர்மபுரி
மேலாண்மை : தமிழக அரசு
பணி : டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.9,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.dharmapuri.nic.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூத்தி செய்த விண்ணப்பத்தினை 30.01.2021 மாலை 5.45 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தருமபுரி.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.dharmapuri.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












