பட்டதாரிகளுக்கு நறுமணப் பொருட்கள் வாரியத்தில் பணி!

By Kani

கேரள மாநிலம், கொச்சியில் செயல்பட்டு வரும் நறுமணப் பொருட்கள் வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

காலியிடங்கள் விவரம்:

பணி: சேம்பில் ரெசிபி ட்ரெயினி

சம்பளம்: மாதம் ரூ.17,000

வயது வரம்பு: 21.3.2018 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சயின்ஸ், ஆர்ட்ஸ், காமர்ஸ் பாடத்தில் இளநிலை பட்டம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 17-04-2018

தேர்வு நடைபெறும் முகவரி:
spices Board,
Quality Evalution Lab,
Plot No.R-11,SIPCOT industrial complex,
Gummidipoondi,
Thiruvallur Dist., 601201

மேலும் விபரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் பார்த்து கொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்

2. அறிவிப்பு லிங்க்:

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கம் உள்ள நோட்டிபிகேஷன் லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த பகுதியை கிளிக் செய்யவும்.

4.எழுத்து தேர்வு:
 

4.எழுத்து தேர்வு:

தேவையான சான்றிதழ் நகலோடு மேற் குறிப்பிட்ட அஞ்சல் முகவரியில் 17-04-2018 அன்று நடைபெறும் எழுத்து தேர்வில் கலந்து கொள்ளவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai spices board Recruitment 2018 For 4 sample receipt desk trainees
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X