சென்னையில் சானிட்டரி இன்ஸ்பெக்டர் பணிக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள ரெக்ரூட்மெண்ட் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் கமிஸ்னரேட் ஆப் முன்சிபால்டியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிட அறிவிக்கையானது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

சானிட்டரி  இன்ஸ்பெகட்ர் பணிக்கு விண்ணப்பித்து வேலை பெறவும்

தமிழ் நாடு அரசின் சென்னை முனிசிபல்லில் வேலை வாய்ப்புக்கு மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 110 ஆகும்

சென்னையில் அறிவிக்கப்பட்ட  சானிட்டரி இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக பிஎஸ்சி இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிஎஸ்சி பட்டம் பெற்றிருப்பவர்கள் நேரடி தேர்வில் பங்கு கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம். சென்னை நகராட்சியில் சானிட்டரி இன்ஸ்பெக்டர் பணிக்கு சம்பளமாக ரூபாய் 9,5400 தொகை பெறலாம் அத்துடன் அலவன்ஸ் தொகையும் பெறலாம்.

சென்னை முன்சிபால்டி நிர்வாகத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கபட்டுள்ள இறுதி தேதி 19.01.2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை முனிசிபால்டி சானிட்டரி இன்ஸ்பெக்டர் பணியிடத்தில் வேலை வாய்ப்புக்கு சென்னை மெடிக்கல் காலேஜ் போன்ற அதிகார்ப்பூர்வ அமைப்பில் சான்றித்ழ் பெற்றிருக்க வேண்டும். 30 வயது வரையுள்ள பொதுப் பிரிவினர் விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்படுள்ளது.அந்தந்த பிரிவினருக்கு ஏற்ப வயது வரம்பில் தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 சானிட்டரி இன்ஸ்பெக்டர் பணியிடமானது சென்னை ஆகும். பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படிப்புடன் சானிட்டரி இன்ஸ்பெக்டர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து அவற்றை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி கிழே கொடுத்துள்ளோம்.

கமிஸ்னரேட் ஆப் முனிசிபால் அட்மினிஸ்டிரேசன்,
6த் புளோர் எலிழகம்,
அன்னெக்ஸ் பில்டிங்,
சேப்பாக்கம்,
சென்னை ,
தமிழ் நாடு,
600005

30.12.2017 முதல் விண்ணப்பிக்கலாம் அத்துடன் ஜனவரி 19, 2018 க்குள் விண்ணப்பங்கள் சென்றிருக்க வேண்டும்.

சார்ந்த பதிவுகள்:

இந்தியன் நேவியில் பிஇ /பிடெக் முடித்தவர்கள் வேலை வாய்ப்பு பெறலாம் 

இந்தியன் ஆர்மியின் ஆர்டினன்ஸ் பேக்ட்ரியில் வேலை வாய்ப்பு

English summary
here article tells about job notification of Tamilnadu government

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia