வேலை, வேலை..! சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை..!

சென்னையில் செயல்பட்டு வரும் சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஒப்பந்த கால அடிப்படையிலான பணியிடத்தினை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கம்பெனி செகரட்டரி பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 11 ஆம் தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையலாம்.

வேலை, வேலை..! சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை..!

 

நிர்வாகம் : சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்

பணி : கம்பெனி செகரட்டரி

கல்வித் தகுதி : கம்பெனி செகரட்டரி பணிக்கான ACS படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

குறிப்பு : நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்கள் தங்களைப் பற்றிய விவரக் குறிப்பு, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 11.11.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Sethusamudram Corporation Limited, Anchor Gate Building, First Floor, Opposite to Chennai Collectorate Rajaji Salai, Chennai - 600 001.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.chennaiport.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai Port Trust Recruitment 2019- Walk in Interview for Company Secretary
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X