சென்னையில் உள்ள தக்ஷிண சித்ரா அருங்காட்சியகத்தில் கோடைகால இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பயிற்சியின் சாரம்சம்: தேர்ந்தேடுக்கப்படும் நபர்கள் அருங்காட்சியத்இல் பொருட்களைப் பராமரிப்பது, பார்வையாளர்களை வரவேற்பது போன்ற பல விஷயங்களில் பயற்சி அளிக்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இப்பயிற்சியில் சேர்வதற்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சலிலோ ([email protected]) சுயவிவரம் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 31
பயிற்சி காலம்: 11 மாதம்
பயிற்சி ஆரம்பமாகும் தேதி: ஜூ18
ஊக்கத்தொகை: பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகையும் போக்குவரத்து வசதியும் செய்துதரப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பார்வையிடலாம்.
English summary
Chennai DakshinaChitra offering internship in museum and arts management


Click it and Unblock the Notifications












