பட்டதாரி இளைஞர்களே..! ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..!

மத்திய அரசிற்கு உட்பட்ட சேமிப்பு கிடங்கில் காலியாக உள்ள பயிற்சியாளர், உதவி பொறியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட சேமிப்பு கிடங்கில் காலியாக உள்ள பயிற்சியாளர், உதவி பொறியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 571 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பட்டதாரி இளைஞர்களே..! ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..!

நிர்வாகம் : மத்திய சேமிப்பு கிடங்கு

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலியிடங்கள் : 571

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • மேலாண்மை பயிற்சியாளர் (பொது) - 30
  • மேலாண்மை பயிற்சியாளர் (தொழில்நுட்பம்) - 01
  • ஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்
  • உதவிப் பொறியாளர் (சிவில்) : 18
  • உதவிப் பொறியாளர் (மின்சாரவியல்) - 10
  • கணக்காளர் - 28
  • கண்காணிப்பாளர் (பொது) - 88
  • ஊதியம் : மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில் (E-1)
  • இளநிலை கண்காணிப்பாளர் - 155
  • ஊதியம் : மாதம் ரூ.11,200 முதல் ரூ.30,600 வரையில்
  • இந்தி மொழிப் பெயர்ப்பாளர் - 03
  • சம்பளம் : மாதம் ரூ.11,200 முதல் ரூ.30,600 வரையில்
  • இளநிலை பொறியியல் உதவியாளர் - 238
  • ஊதியம் : மாதம் ரூ.10,500 முதல் ரூ.28,690 வரையில்

கல்வித் தகுதி : பொறியியல் துறை பட்டதாரிகள், கலை, அறிவியல் துறையைச் சேர்ந்த பட்டதாரிகள், மேலாண்மை, தொழிலக உறவு, மனித வளம், சந்தையியல் போன்ற துறைகளில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.1000
  • மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.300

கட்டணம் செலுத்தும் முறை - ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.cewacor.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 மார்ச் 16

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://cewacor.nic.in/Docs/Detailed Information Brochure for website CWC Project 18-19_080219.pdf அல்லது www.cewacor.nic.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CEWACOR Recruitment 2019 – 571 Junior Technical Assistant, Junior Superintendent & Various Vacancy cewacor.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X