மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்கில் காலியாக உள்ள பொது மேலாளர், கண்காணிப்பு பொறியாளர் மற்றும் நிர்வாக பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.60 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்கு (CWC)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 11
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- பொது மேலாளர் - 01
- கண்காணிப்பு பொறியாளர் - 01
- நிர்வாக பொறியாளர் - 09
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முதுகலைப் பட்டம், பொறியியல் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 18 முதல் 52 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் :-
- பொது மேலாளர் - ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரையில்
- கண்காணிப்பு பொறியாளர் - ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரையில்
- நிர்வாக பொறியாளர் - ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://cewacor.nic.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 25.03.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 25.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://cewacor.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












