நீங்க எம்பிஏ பட்டதாரியா? ரூ.1.60 லட்சத்தில் மத்திய அரசு வேலை..!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளின் கிளைகளில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சியாளர், உதவி பொறியாளர், கணக்காளர், மொழிப் பெயர்ப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நீங்க எம்பிஏ பட்டதாரியா? ரூ.1.60 லட்சத்தில் மத்திய அரசு வேலை..!

நிர்வாகம் : விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்கு

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 571

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-

  • மேலாண்மை பயிற்சியாளர் - 31
  • உதவிப் பொறியாளர் - 28
  • கணக்காளர் - 28
  • கண்காணிப்பாளர் - 88
  • இளநிலை கண்காணிப்பாளர் - 155
  • இந்தி மொழிபெயர்ப்பாளர் - 03
  • இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் - 238

கல்வித் தகுதி : பி.ஏ., பி.காம்., எம்.பி.ஏ மற்றும் பொறியியல் துறை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். (அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.)

ஊதியம் :-

மேலாண்மை பயிற்சியாளர் - ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்
உதவி பொறியாளர் - ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்
கணக்காளர் - ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்
கண்காணிப்பாளர் - ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்
இளநிலை கண்காணிப்பாளர் - ரூ.11,200 முதல் ரூ.30,600 வரையில்
இந்தி மொழிபெயர்ப்பாளர் - ரூ.11,200 முதல் ரூ.30,600 வரையில்
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் - ரூ.10,500 முதல் ரூ.28,690 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://ibpsonline.ibps.in/cwcorvpjan19/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 16.03.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cewacor.nic.in அல்லது https://ibpsonline.ibps.in/cwcorvpjan19/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Warehousing Recruitment 2019, 571 Accountant, Translator & Other Vacancies, Apply Online cewacor.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+