திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை!

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள செக்யூரிட்டி ஆபிஸர், செக்ஷன் ஆபிஸர், லேப் அஸிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள செக்யூரிட்டி ஆபிஸர், செக்ஷன் ஆபிஸர், லேப் அஸிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் வரும் 20-06-2018க்குள் இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படித்தை டவுன்லோட் செய்து அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை!

மொத்த காலியிடம்: 43

வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் பணியை பொறுத்து வயது வரம்பு மாறுபடும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கல்வித்தகுதி, பணி அனுபவம், வயதுவரம்பு போன்ற விபரங்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பகட்டணம்: ரூ.700. எஸ்,எஸ்டி பிரிவினர் ரூ.500 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை டிடியாக Central University of tamilnadu thiruvarur என்ற பெயரில் எடுக்க வேண்டும்.

டிடியின் மறுபக்கம் விண்ணப்பதாரரின் பெயர், முகவரியை குறிப்பிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: மத்திய பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள கேரியர் லிங்கை கிளிக் செய்து இணையதளம் மூலம் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளின் நகல்களுடன், அஞ்சலில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: " The Assistant Registrar, Recruitment cell, Central
University of Tamil Nadu, Neelakudi, Thiruvarur - 610 005, Tamil Nadu"

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20-06-2018

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central University of Tamil Nadu invites application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+