டிப்ளமோ முடித்தவரா நீங்கள்? ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் இரயில்வே வேலை

இந்திய ரயில்வேத் துறையில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Saba

இந்திய ரயில்வேத் துறையில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

டிப்ளமோ முடித்தவரா நீங்கள்? ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் இரயில்வே வேலை

நிர்வாகம் : ரயில்வேத் துறை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை தொழில்நுட்ப அலுவலர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதேனும் ஓர் பிரிவில் டிப்ளமோ முடித்து ஓர் அண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : பொது பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 36 வயதிற்கு உட்பட்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 38 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.30000 வரையில்

தேர்வு முறை : தொடர்புடைய பாடப்பிரிவில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மற்றும் பெண்கள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

கட்டணத்தைச் செலுத்தும் முறை : Sr.DFM/SUR என்னும் பெயருக்கு வங்கி வரவோலையாக எடுத்துச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.cr.indianrailways.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து உரிய இடத்தில் கையொப்பமிட்டு அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி : Sr.DFM/SUR, Central Railway, Divisional Railway Manager's officer, Modikhana, Solapur - 413001

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 14-08-2019

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05-08-2019

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Railway Recruitment 2019 for Junior Technical Associate Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+