மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

Posted By:

மத்திய ரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

மத்திய ரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் விண்ணப்பிக்க பிப்ரவரி 6, 2018 முதல் பிப்ரவரி 20, 2018 வரை விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

மத்திய ரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 21

ரயில்வே விதிமுறைகளின்படி வேலை வாய்ப்பு பெறுவோர்க்கு சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து பட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையோர்கள் ஆவார்கள்.

12 ஆம் வகுப்பு படித்தவர்கள் ஸ்போர்ட்ஸ் தகுதிகள் பெற்றவர்கள் மற்றும் ஐடிஐயில் ஆக்ட் அப்பிரண்டிஸ்சிப் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். மத்திய ரயில்வேயின் பணிக்கு  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

டெஸ்ட் டிரைல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்க அப்ளிகேசன் தளம் கிடைக்கும். விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

அதிகாரப்பூர்வ லிங்க்

அறிவிப்பு லிங்க்

ரயில்வேயில்  வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். உங்களுக்கான அறிவிப்பு லிங்கினை கொடுத்துள்ளோம். 

அறிவிப்பு லிங்க் 

மத்திய ரயில்வே விண்ணப்பம்

மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற  விண்ணப்பிக்க ஆன்லைன் அப்ளிகேசன்  லிங்கினை கிளிக் செய்தால் உங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கிடைக்கும்.

ஆன்லைன் விண்ணப்பம்

ஆன்லைனில் விண்ணப்பிக்க விண்ணப்பத்தை இங்கு லிங்கினை பின்ப்பற்றி லாகின் செய்து விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு 

சார்ந்த பதிவுகள்:

குரூப் 4 தேர்வை வெல்ல படிச்சதை நல்ல ரிவைஸ் பண்ணுங்க

English summary
Article tells about Job opportunity Of Central railway

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia