சிஜிஎச்எஸ்-யில் பார்மஸிஸ்ட் வேலை!

மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் ஹைதராபாத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

1954 இல் புதுதில்லியில் ஆரம்பிக்கப்பட்ட "மத்திய அரசு சுகாதார திட்டம்" (சி.ஜி.எச்.எஸ்) மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு விரிவான சுகாதார வசதிகளை வழங்கி வருகிறது.

தற்போது, அஹமதாபாத், பெங்களூரு, புபனேஷ்வர், போபால், சண்டிகர், சென்னை, தில்லி, டெஹ்ராடூன், குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜபல்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மீரட், மும்பை, நாக்பூர், பாட்னா, புனே, ராஞ்சி , ஷில்லாங், திருவனந்தபுரம் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சிஜிஎச்எஸ்-யில் பார்மஸிஸ்ட் வேலை!

இத்திட்டத்தின் கீழ் ஹைதராபாத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பார்மஸிஸ்ட் அல்லோபதி.

சம்பளம்: ரூ.5,200-20,200

கல்வித்தகுதி: அறிவியல் பாடப்பிரிவில்+2 தேர்ச்சியுடன் பார்மஸி பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் அல்லது இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: பார்மஸிஸ்ட் ஆயுர்வேதா.

சம்பளம்: ரூ.29,200-92,300

கல்வித்தகுதி: அறிவியல் பாடப்பிரிவில்+2 தேர்ச்சியுடன் ஆயுர்வேதிக் பார்மஸி பாடப்பிரிவில் இளநிலை டிப்ளமோ தேர்ச்சியுடன் மாநில ஆயுர்வேதிக் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: பார்மஸிஸ்ட் & கிளர்க் (ஹோமியோபதி)

சம்பளம்: ரூ.5,200-20,200

கல்வித்தகுதி: அறிவியல் பாடப்பிரிவில்+2 தேர்ச்சியுடன் ஹோமியோபதிக் பார்மஸியில் குறைந்தது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: பார்மஸிஸ்ட் & கிளர்க் ( யுனானி)

சம்பளம்: ரூ.29,200-92,300

கல்வித்தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் யுனானி பார்மஸி பாடப்பிரிவில் இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட நான்கு பணிகளுக்குமான வயதுவரம்பு 18-25க்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் தேதி: 26-06-2018 & 27-06-2018
இடம்: ஹைதராபாத்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்சி,எஸ்டி, பிரிவினருக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-05-2018

மேலும் முழுமையான விவரங்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனதில் வேலை!ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனதில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central government health scheme hyderabad invite application for pharmacists
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X