மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி!

Posted By: Kani

மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பண்டக காப்பாளர் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுநர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஸ்டோர் கீப்பர் - 01

பணியிடம்: திருவனந்தபுரம்

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800  

வயதுவரம்பு: 28க்குள்  

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Dy. Director (Rehab)-I/C,

National Career Service Centre for Differently Abled,

Nalanchira P.O.,

Thiruvananthapuram- 695015,

தொலைபேசி எண். 0471-2531175

பணி: வெக்ஷ்னல் இன்ஸ்ரெக்டர் - 01

பணியிடம்:   லுதியானா (பஞ்சாப்)

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

H.O.O,

National Career Service Centre for Differently Abled,

ATI Campus, Gill Road,

Ludhiana-141003

மேலும் தகுதிகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய  இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 15-05-2018

English summary
Central Employment Exchange Recruitment: Apply For Store Keeper,Vocational Instructor Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia