மத்திய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

சென்ரல் எம்பிளாய்மெண்ட் எக்சேஞ்சில் 2018 ஆம் ஆண்டிற்காக சீனியர் பிரிண்டர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

மத்திய வேலை வாய்ப்பு எக்சேஞ்சில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சீனியர் பிரிண்டர் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 5 ஆகும்.

மத்திய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

சென்ரல் எம்பிளாய்மெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியானது பத்து மற்றும் ஐடிஐ டிப்ளமோ முடித்து, மெட்ரிகுலோசன் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
எட்டு வருடம் அனுபவம் பிரிண்டிங் மற்றும் டையிங் துறையில் இருக்க வேண்டும்.

முன்று வருட டிப்ளமோ டெக்ஸ்டைல் கெமிஸ்டரி துறை மற்றும் கேண்டலூம் டெக்னாலஜி துறையில் படித்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பானது 30 வருடம் இருக்க வேண்டும்.
5 வருடம் பொது பிரிவினருக்கு வயது வரம்பு இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 10 வருடம் வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு சம்பளத் தொகையாக ரூபாய் 5,200 முதல் 20.200 மற்றும் கிரேடு பே தொகையாக ரூபாய் 2800 வழங்கப்படும்.

எழுத்து மற்றும் ஸ்கில் டெஸ்ட் தேர்வு மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

வேலை வாய்ப்பு அமைப்பில் பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை கொடுத்துள்ளோம்.

இணைய இணைப்பினை விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முன் அதிகாரப்பூர்வ இணைய்த்தினை நன்கு படித்து பிழையின்றி பூர்த்தி செய்யவும்.

மத்திய வேலை வாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 26 ஆகும். சென்ரல் எம்பிளாய்மெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.

கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஐடி பூரூப் , பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ், மதிபெண் சான்றிதழ் , போன்றவற்றை இணைத்து அறிவிக்கையில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

சார்ந்த பிரிவுகள் :

இண்டலிஜெண்ட் கம்யூனிகேசன் லிமிட்டெடு பணிக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tells about Job notification of Central Employment Exchange

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia