இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய கணினி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

Posted By:

சென்ரல் டெவல்மெண்ட் அட்வான்ஸ்டு நிறுவனத்தில்  வேலை வாய்ப்பு அறிவிப்பு. மத்திய கணினி அறிவியல் முன்னேற்ற நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற ஏப்ரல் 5,2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சிடிஏசி பணியிடம் ஹைதிராபாத் ஆகும்.


சிடிஏசி பணிவிவரங்கள்:

புராஜெக்ட் ஆபிசர் 1 பணியிடம்

புராஜெக்ட் இன்ஜினியர் மல்டிமீடியா 2 பணியிடங்கள்

புராஜெக்ட் இன்ஜினியர் ஐஎஸ்இஏ 2 பணியிடங்கள்

புராஜெக்ட் இன்ஜினியர் சார்க் 4 பணியிடங்கள்

புராஜெக்ட் அசோசியேட்ஸ் இ- சார்க் 2 பணியிடங்கள்

கல்வித் தகுதி:

புராஜெக்ட் ஆபிசர் எம்பிஏ மார்கெட்டிங்/ முதுகலை பட்டங்கள் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும்.

மற்ற பணியிடங்களுக்கு இன்ஜினியரிங்/ எம்சிஏ/ பிடெக் டிகிரி முடித்தவர்கள் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

2 மற்றும் 1 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிவாய்ப்பு பெறலாம்.
மாதம் ரூபாய் 31,000 சம்பளத் தொகை பெறலாம்.

எழுத்து மற்றும் நேரடி தேர்வில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் கேரியர் ஆப்சனை கிளிக் செய்யவும். 

வெப்சைட் லிங்க்

அறிவிப்பு இணைப்பு:

அதிகாரப்பூர்வ தளத்தில் நடப்பு அறிவிப்பு இணைப்பை பார்க்கவும்.

வேலை வாய்ப்பு தகவல்:

வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்கபெறும் அதன்பின் பாக்ஸை கிளிக் செய்யவும்

அறிவிப்பு லிங்க்:

அறிவிப்பினை  முழுமையாக படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பம்:

அறிவிப்பினை முழுமையாக படித்து பார்த்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரியை கிழே கொடுத்துள்ளோம். 

Human Resource Department Centre for Development of Advanced Computing,

Plot No. 6 & 7, Hardware Park,

Sy No. 1/1, Srisailam Highway,

Pahadi Shareef Via Keshavagiri (Post)

Hyderabad -500 005.

விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகழ்களை முழுமையாக இணைத்து அனுப்ப் வேண்டும். 

 

சார்ந்த பதிவுகள்

நெய்வேலி லிக்னைட் கார்பரேசனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

English summary
The article tells about Job article of CDAC

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia